சென்னை : நடிகை தர்ஷா குப்தா படுக்கை அறையில் மல்லாக்கப்படுத்து ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
மாடல் அழகியாக தர்ஷா குப்தா, சினிமாவில் டாப் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் சோஷியல் மீடியாவில் அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இணையத்தில் இவர் அப்லோடு செய்யும் போட்டோவிற்கு ரசிகர்கள் தங்கள் இதயத்தை பரிசாக அளித்து வருகின்றனர்.
நடிகை தர்ஷா குப்தா : சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்றவர்களில் தர்ஷா குப்தாவும் ஒருவர். சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து வந்த தர்ஷா குப்தாவிற்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது என்னவோ சின்னத்திரை சீரியலில் தான், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் நடித்த முள்ளும் மலரும் சீரியல் எட்டு முழப்புடவையை சுற்றிக்கொண்டு, குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தார்.
சின்னத்திரையில் : அதன் பின், மின்னலே, செந்தூரப் பூவே போன்ற சில சீரியல்களில் நடித்தார். விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு மேலும் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார். குத் வித் கோமாளியில் புகழுடன் இவர் சேர்ந்து செய்த கலாட்டாவுக்கு அளவே இல்லை. சீரியலில் மட்டும் நடித்து வந்த தர்ஷா குப்தா, ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

படுக்கை அறையில் : சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் தர்ஷா குப்தா, தொடர்ந்து டிக்டாக் வீடியோக்கள், பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்கள், போட்டோஷுட்களை இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஃபுல் எனர்ஜியோடு இருக்கிறார். தற்போது இவர், படுக்கை அறையில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு சட்டை பட்டனை கழட்டி விட்டு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைப்பார்த்த பேன்ஸ் அழகு எஞ்சல் என வர்ணித்து வருகின்றனர்

மெடிக்கல் மிராக்கிள் : தற்போது யோகிபாபு ஜோடியாக மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் யோகிபாபுவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஏ1,பாரீஸ் ஜெயராஜ்’உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஜான்சன் இயக்கி தயாரிக்கும் இப்படத்தில், மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடிக்கின்றனர்.