கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரில் கொண்டுவரப்படும் மாற்றம்


கொழும்பு தாமரை  கோபுரத்தின் பெயரில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமரை என்ற பெயர் ஏற்புடையதல்ல

கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரில் கொண்டுவரப்படும் மாற்றம் | Sri Lankan Lotus Tower

இந்த நிலையில், தாமரை  கோபுரம் என்ற பெயரில் தாமரை என்றப் பெயரை நீக்கி  கொழும்பு கோபுரம் என மாற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. 

உயரமான கோபுரத்திற்கு தாமரை என்ற பெயர் ஏற்புடையதல்ல என்பதே பெயரை மாற்றக் காரணம் என கூறப்படுகின்றது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.