காபூல் விமான நிலைய குண்டுவெடிப்புக்கு காரணமான ISIS தலைவரை தாலிபன் அரசு கொன்றது

Taliban Vs Terrorism: காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஆகஸ்ட் 2021 இல் 183 பேரைக் கொன்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.