ஆஹோ… ஷர்மிளாவுக்கு குவியும் வேலைவாய்ப்புகள்… ஆதரவு கரம் நீட்டும் கனிமொழி!

Woman Bus Driver Sharmila: கோவை பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா இன்று திடீரென தனது வேலையை இழந்த நிலையில், அவருக்கு தற்போது பல டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்புகள் குவிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.