டி சி எஸ் நிறுவனத்தில் வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக 4 பேர் டிஸ்மிஸ்

பெங்களூரு புகழ் பெற்ற டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டிசிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் டாடா கசல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் கடந்த 3 வருடங்களில் 50000 பேருக்கு மேல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.   இவர்கள் அனைவரும் ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் பணியில் இணைந்துள்ளனர்.  இவர்களுக்கு அளிக்கப்பட்ட பணியை இவர்களால் சரிவர முடிக்க முடியாத நிலையிலிருந்துள்ளனர். இதையொட்டி நிறுவன அதிகாரிகள் இவர்களது திறமைகளைப் பரிசோதித்த போது  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.