15 moments when US MPs stood up and applauded | அமெரிக்க எம்.பி.,க்கள் எழுந்து நின்று கைதட்டிய 15 தருணங்கள்

அமெரிக்க பார்லி.,யில் ஆணித்தரமான பல்வேறு கருத்துகள் அடங்கிய பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு, அங்கிருந்த உறுப்பினர்கள் அனைவரும், 15 முறை எழுந்து நின்றும், 79 முறை அமர்ந்தவாறும் கைதட்டி நெகிழ்ந்தனர். கூட்டத்தினர்,ஒவ்வொரு முறை கை தட்டிய போதும், மோடி அவர்களை பார்த்து தலை சாய்த்து தன் நன்றியை தெரிவித்தார். பேச்சு முடிந்த பின் மோடியை சூழ்ந்த பார்லி., உறுப்பினர்கள் அவருடன், ‘செல்பி’ எடுத்தனர்; ‘ஆட்டோகிராப்’ வாங்கினர்.பார்லி.,யின் மாடத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளியினர் அவ்வப்போது ‘மோடி… மோடி…’ என உற்சாகமாக குரல் எழுப்பினர், ‘பாரத் மாதா கீ ஜெய்’ எனவும் முழக்கமிட்டனர்.

latest tamil news

latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.