கிஷன்கஞ்ச் ஒரே மதத்தில் பீகார் மாநிலத்தில் 2 பாலங்கள் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள, கிஷன்கஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மெச்சி ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தில் உள்ள தூண் ஒன்று திடீரென இன்று இடிந்து விழுந்து உள்ளது. கிஷன் கஞ்ச் மற்றும் கதிஹார் பகுதிகளை கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் பகுதிகளை இணைக்கும் வகையில் இப்பாலம் அமைக்கப்பட்டு வந்துள்ளது. பாலக் கட்டுமான பணியின்போது, மனித […]
The post ஒரே மாதத்தில் பீகாரில் 2 பாலங்கள் இடிந்து விபத்து first appeared on www.patrikai.com.