காஞ்சிபுரத்தில் குடிபோதையில் அலப்பறையில் ஈடுபட்ட காவலரால் பரபரப்பு!

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை புறக்காவல் நிலையத்தில் இரவு பணியின் போது காவலர் மோகன் அங்கு நின்று கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர்களை தகாத வார்த்தைகளால் பேசி அடாவடியில் ஈடுபட்டதாக புகார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.