கோவை கோவை பெண் பாஜக பிரமுகர் நடிகர் விஜய் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார் பாஜகவின் தீவிர ஆதரவாளரான உமா கார்கி கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் சமூக வலைத்தளங்களில் பாஜக மற்றும் பிரதமர் மோடி தொடர்பான ஆதரவு கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அத்துடன் திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் பற்றியும் கருத்துக்களைப் பதிவிட்டார். உமா கார்கி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், பெரியார், திமுக, குறித்தும் தனது சமூகவலைத்தள […]
The post கோவை பெண் பாஜக பிரமுகர் மீண்டும் கைது first appeared on www.patrikai.com.