சிதம்பரம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு பதாகை அகற்றலால் பதட்டம் ஏற்பட்டது. நாளைக் காலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் நகருக்கு வந்துள்ளனர். இங்குள்ள நடராஜர் கோவிலில் கனகசபையில் நடனமாடும் சிவபெருமானைக் காணச் சாதாரண நாட்களிலேயே அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள். இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் 4 நாட்களுக்குக் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என அறிவிப்பு பதாகைஅயி திடீரென வைத்துள்ளனர். இது […]
