மின்சார கட்டணத்தை பகல் இரவு நேர பயண்பாட்டிற்கு ஏற்ப திருத்தியமைக்க மத்திய அரசு பரிந்துரை மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020 இல் திருத்தம் செய்வதன் மூலம், நடைமுறையில் உள்ள மின் கட்டண அமைப்பில் 2 மாற்றங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. டைம் ஆஃப் டே (டிஓடி) கட்டணத்தை அறிமுகப்படுத்துதல், ஸ்மார்ட் மீட்டரிங் விதிகளை சீரமைத்தல் ஆகியவை அந்த மாற்றங்களாகும். பகல் நேர (டிஓடி) கட்டண அறிமுகம்: ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் ஒரே விகிதத்தில் மின்சாரத்திற்கு […]
The post மின்சார கட்டணத்தை பகல் இரவு நேர பயண்பாட்டிற்கு ஏற்ப திருத்தியமைக்க மத்திய அரசு பரிந்துரை first appeared on www.patrikai.com.