வாஷிங்டன்: அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரீஸ் விருந்தளித்தார். அப்போது கமலா ஹாரீஸ் பேசியதாவது: இந்தியா எனது வாழ்க்கையின் ஒரு அங்கம். அந்நாட்டுடன் நான் ஆழமாக இணைந்து உள்ளேன். இந்தியாவின் வரலாறு மற்றும் போதனைகள் ஆகியவை எனக்குள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, உலகத்தை கட்டமைத்துள்ளது. இந்தியா தனது தத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement