காரை அடித்துச்செல்லும் ஆற்று வெள்ளம்… உள்ளே சிக்கிய பெண் – உறைய வைக்கும் வீடியோ!

Viral Video: ஹரியானாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய கார் அடித்துச்செல்லப்பட்டது. அதில் சிக்கிய பெண் மீட்கப்பட்ட நிலையில், அதன் வீடியோ வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.