திமுகவை அச்சுறுத்த நினைக்கும் பாஜகவின் எண்ணம் கனவிலும் எடுபடாது – கனிமொழி ஆவேசம்

ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய துறைகளை வைத்து தமிழகத்தையும் , திராவிட முன்னேற்றக் கழகம் அச்சுறுத்தி விடலாம் என எண்ணுகிறது. திமுக இதற்கெல்லாம் பயப்படக்கூடிய இயக்கம் இல்லை என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.