போதை பொருளுக்கு நிறைய பேர் அடிமையாகிட்டாங்க- ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம்

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மைலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.