சென்னை மறைந்த முன்னாள் பிரதமர் வி பி சிங் முழு உருவச் சிலை சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கலங்கரை விளக்கமாக திகழ்ந்த வி.பி.சிங் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்(20.04.2023)அன்று சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார். உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் […]
The post வி பி சிங்குக்கு மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு first appeared on www.patrikai.com.