பாங்குரா இன்று அதிகாலை மேற்கு வங்க மாநிலத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மேற்கு வங்க மாநிலம் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதின, இதனால் 12 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு ரயிலில் இருந்த ஓட்டுநருக்கு இந்த விபத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளை […]
The post 2 சரக்கு ரயில்கள் மேற்கு வங்கத்தில் நேருக்கு நேர் மோதி விபத்து first appeared on www.patrikai.com.