புதுடில்லி: தலைநகர் டில்லி ரயில் நிலையம் வெளியே மழை நீர் தேங்கியிருந்தது. அப்போது மழைநீரை மிதிக்காமல் செல்வதற்காக அருகில் இருந்த மின்கம்பத்தை லாக்ஷி அகுஜா என்ற இளம்பெண் பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement