அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் மீதான குட்கா ஊழல் வழக்கு மீதான விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சிபிஐ தரப்பில் வாய்தா கேட்கப்பட்டதை அடுத்து, 10வது முறையாக வாய்தா வாங்குவதன் மர்மம் என்ன ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 2015 ம் ஆண்டு தமிழகத்தில் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான […]
The post அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் சிபிஐ மெத்தனம்… 10வது முறையாக வாய்தா ஏன்? நீதிமன்றம் கேள்வி… first appeared on www.patrikai.com.