லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடல் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடியிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாக நடிகர் விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாடல் ‘நா ரெடி’ விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் […]
The post நடிகர் விஜய் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை ? first appeared on www.patrikai.com.