President Biden – Mobile phone conversation with the President of Ukraine | அமெரிக்க அதிபர் பைடன் – ஜெலன்ஸ்கி பேச்சு

வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மொபைல் போனில்பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அப்போது, ரஷ்யாவில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சி குறித்தும், உக்ரைனின் தற்போதைய எதிர் தாக்குதல் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.