லாகூர்: பாகிஸ்தான் தன் நிலப்பரப்பை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடியும் பேசியிருந்தனர். இந்நிலையில், அவர்களின் கருத்து குறித்து விளக்கம் அளிக்கும்படி, அமெரிக்க துணை தூதருக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement