கொழும்பு: இலங்கை கடற்படையால் கடநத் மாதம் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களை கொழும்பு ஊர்க்காவல் நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 91 விசைப்படகுகளில் 450 மீனவர்கள் ஜூன் மாதம் 21ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கடலில், 32 […]
The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை! first appeared on www.patrikai.com.