பெங்களூரு தெற்கு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் கைபேசியைப் பயன்படுத்தி குஜராத் மாநில பாஜக யுவமோர்ச்சா தலைவரை மிரட்டி பணம் மற்றும் வைரம் பறிக்க முயற்சிசெய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேஜஸ்வி சூர்யாவின் செயலாளர் பானு பிரகாஷ், பெங்களூரு பனசங்கரியில் உள்ள தெற்கு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஜூலை 1 ஆம் தேதி, BJYM குஜராத் பிரிவு தலைவர் பிரசாந்த் கோரட்-டுக்கு, தேஜஸ்வி சூர்யாவின் மொபைல் போனில் இருந்து […]
The post பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மொபைல் போனை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி… காவல்துறையில் புகார்… first appeared on www.patrikai.com.