Tamannaah: ரூ. 2 கோடி வைர மோதிரத்தை தமன்னாவுக்கு பரிசளித்த இளம் ஹீரோவின் மனைவி: யார்னு தெரியுமா?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
ராம் சரணின் மனைவி உபாசனா தமன்னாவுக்கு அளித்த வைரத்தின் அளவு குறித்து மீண்டும் பேசப்படுகிறது.

​சயீரா நரசிம்ம ரெட்டி​தெலுங்கு நடிகரான ராம் சரணின் மனைவி உபாசனா தன் கணவருடன் சேர்ந்து நடிக்கும் நடிககைளிடம் நல்லவிதமாக பழகுவதற்கு பெயர் போனவர். இந்நிலையில் தான் ராம் சரண் தயாரிப்பில் தன் மாமனார் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்த தமன்னாவுக்கு தாராளமாக பரிசளித்தார் உபாசனா. இந்தா புடிங்க என ஒரு வைரக் கல் மோதிரத்தை கொடுத்தார் உபாசனா.மாமன்னன்​உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…​​தமன்னா​தமன்னாவுக்கு உபாசனா பரிசளித்த வைர மோதிரத்தை யாராலும் மறக்க முடியாது. அது வைரக் கல் மாதிரி இல்லை பேப்பர் வெயிட் போன்று பெரிதாக இருந்தது. உலகின் ஐந்தாவது பெரிய பிளாக் டயமண்டை தான் தமன்னாவுக்கு கொடுத்து அவரை திக்குமுக்காட வைத்தார் உபாசனா. அந்த வைரத்தின் விலை ரூ. 2 கோடி மட்டுமே.

​வெற்றிக் கொண்டாட்டம்​தமன்னா அப்படி என்ன செய்தார் என்று உபாசனா ரூ. 2 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தை பரிசளித்தார் என்று நினைக்கிறீர்களா?. சயீரா நரசிம்ம ரெட்டி சிரஞ்சீவியின் 125வது படமாகும். பீரியட் டிராமாவான அதில் சிரஞ்சிவீயின் காதலியாக நடித்திருந்தார் தமன்னா. அந்த படம் சூப்பர் ஹிட்டான சந்தோஷத்தில் தான் இப்படி ஒரு பேப்பர் வெயிட் அளவுக்கு வைர மோதிரத்தை தமன்னாவுக்கு கொடுத்தார் உபாசனா. அப்பொழுது கொடுக்கப்பட்ட வைரமோதிரம் பற்றி தற்போது சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
​ஜெயிலர்​தமன்னா தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்த படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் தமன்னா ஆடியிருக்கும் காவாலா பாடல் ஜூலை 6ம் தேதி அதாவது இன்று மாலை வெளியாகவிருக்கிறது. காவாலா பாடலின் ப்ரொமோவுக்கே பலரும் பயங்கரமாக ஆடத் துவங்கிவிட்டார்கள்.

​Maaveeran Review: சிவகார்த்திகேயனின் மாவீரன் எப்படி இருக்கு?: லோகேஷ் கனகராஜ் விமர்சனம்

​டான்ஸ்​தமன்னா சூப்பராக டான்ஸ் ஆடுவார். அவர் டான்ஸ் ஆடினார் என்றால் ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பார்ப்பார்கள். அப்படிப்பட்டவரை காவாலானு ஆட வைத்தால் ரசிகர்கள் சந்தோஷப்படாமலா இருப்பார்கள். இந்த பாடலுக்காகவே ஜெயிலர் படத்தை பார்ப்போம்ல என்கிறார்கள் தமன்னா ரசிகர்கள். ரஜினியுடன் சேர்ந்து முதல் முறையாக நடித்திருக்கிறார் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.
​படுக்கையறை காட்சிகள்​Nayanthara: நயன்தாரா பற்றி 2 சூப்பர் தகவல் சொன்ன லேடி சூப்பர் ஸ்டார் 75 பட நடிகைஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆகிய வெப்தொடர்களில் முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார் தமன்னா. இத்தனை ஆண்டுகளாக முத்தக் காட்சிகளில் நடிக்காதவரை தற்போது அப்படி பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள். இனியும் இது போன்ற காட்சிகளில் தயவு செய்து நடிக்காதீர்கள் தம்மு என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

​காதல்​Maamannan:மாமன்னன், விஜய்யின் கோட்டையில் வசூல் மன்னன்: ரஜினியால் கூடிய புது கூட்டம்பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருகிறார் தமன்னா. தான் விஜய்யை காதலிப்பதை அண்மையில் தான் உறுதி செய்தார். அவருக்கும், விஜய் வர்மாவுக்கும் இந்த ஆண்டே திருமணம் நடக்க வேண்டும் என்பது தான் தமன்னா ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.