6 killed in US plane crash | அமெரிக்காவில் விமான விபத்தில் 6 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையத்திற்கு அருகே ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பயணிகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.