சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 485 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் அதிகரித்து 76 ரூபாய் 80 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
The post ஜூலை 10: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் first appeared on www.patrikai.com.