பாரீஸ்: பிரான்சில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14 ம் தேதி, பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று பிரதமர் மோடி பாரீஸ் செல்ல உள்ளார்.
பாரீசில், தேசிய தினத்தை முன்னிட்டு நடக்கும் அணிவகுப்பில், இந்திய கடற்படையும் கலந்து கொள்கிறது. இதற்காக கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவர்கள், ‛பாரத் மாதாகி ஜே, ஜெய் பவானி ஜெய் சிவாஜி’ என கோஷம் எழுப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement