Demi Rose: இந்த டிஸ்ட்ராக்‌ஷன் போதுமா.. பெல்ட் பிகினியில் மிரட்டி விட்ட டெமி ரோஸ்.. செம ஹாட் பிக்ஸ்!

லண்டன்: இங்கிலாந்து மாடல் அழகியான டெமி ரோஸ் லேட்டஸ்ட்டாக பெல்ட் சைஸ் பிகினியை அணிந்து கொண்டு தனது டோட்டல் முன்னழகையும் எடுப்பாக காட்டி ஒட்டுமொத்த இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

குக் வித் கோமாளி பிரபலமான தர்ஷா குப்தா முதல் பல சின்னத்திரை நடிகைகளே சர்வ சாதாரணமாக பிகினி போட்டோக்களை போட ஆரம்பித்துள்ள நிலையில், இங்கிலாந்து பிகினி மாடல் செம ஹாட்டான பிகினி உடையில் அதிர வைக்கும் போட்டோக்களை களமிறக்கி உள்ளார்.

டெமி ரோஸின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

ஸ்பெயின் நாட்டில்: உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அங்குள்ள அழகான நகரங்களுக்கும் சென்று புதிய வகை பிகினி உடைகளையும் வித்தியாசமான கவர்ச்சி உடைகளையும் அணிந்து கொண்டு இளைஞர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார் மாடல் நடிகை டெமி ரோஸ்.

மீண்டும் தனது ஃபேவரைட் ஸ்பாட்டான ஸ்பெயினில் உள்ள இபிஸா தீவுக்கே திரும்பி உள்ளார் இங்கிலாந்து மாடல் அழகி டெமி ரோஸ். சர்வதேச பிகினி நிறுவனங்களுக்கு தூதுவராக செயல்பட்டு வரும் 26 வயது நடிகை டெமி ரோஸ் நீச்சல் குளம் அருகே வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளன.

பெல்ட் பிகினி: வெறும் கார் பெல்ட்டையே சில மாடல் நடிகைகள் ஆடையாக மாற்றி அதிர வைப்பது போல பெல்ட் சைஸில் உள்ள மோனோகினி உடையை அணிந்து கொண்டு தனது முன்னழகின் முக்கிய பகுதியை மட்டும் மறைத்தபடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து பசங்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Demi Rose latest belt bikini storms internet

நீச்சல் குளம் அருகே நீல நிற பெல்ட் பிகினியை அணிந்து கொண்டு எக்ஸ்ட்ரா கிளாமராக போஸ் கொடுத்துள்ள டெமி ரோஸின் போட்டோவுக்கு லட்சக் கணக்கில் லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

டிஸ்ட்ராக்‌ஷன்: மேலும், வரிசையாக நீல நிற கவர்ச்சி உடையில் போட்டோக்களை அடுக்கி இணையத்தின் சூட்டை எகிற வைத்துள்ள டெமி ரோஸ் அதற்கு கேப்ஷனாக Distractions என்று போட்டு இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் அழகாக திருப்பி உள்ளார்.

அதிலும் யோகா செய்யும் போஸ்களை எல்லாம் கொடுத்து ஒட்டுமொத்த கட்டழகையும் கண்டபடி காட்டி தனது 20 மில்லியன் ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்துள்ளார் டெமி ரோஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.