புதுடில்லி: மாநிலங்களில் சுகாதார கட்டமைப்புகள் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்ட்வியா ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் மா.சுப்ரமணியன் பங்கேற்க உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement