இன்று விண்ணில் பாயும் சந்திரயான் 3 விண்கலம்

ஸ்ரீஹரிகோட்டா இன்று சந்திரயான் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவின் சந்திரயான்-2 முயற்சி தோல்வியடைந்ததால், சந்திரயான்-3 முயற்சி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது ‘சந்திரயான்-3’ விண்கலத்தைச் சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ‘சந்திரயான் 3’ விண்கலத்தில் உள்ள ‘இன்டர்பிளானட்டரி’ என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. […]

The post இன்று விண்ணில் பாயும் சந்திரயான் 3 விண்கலம் first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.