டில்லி சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் புவி சுற்று வட்டப்பாதையில் 179 கீ.மீ. தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலவுக்கான பயணத்தைச் சந்திரயான்-3 விண்கலம் தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் […]
