கொல்லம் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் இரு இளைஞர்களை சட்டப்படி திருமணம் செய்து கொள்ள விண்ணப்பம் அளித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஒரு இளம்பெண் பத்மநாபபுரத்தில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் பத்தனாபுரம் சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் ஜூன் 30 ந்தேதி , “சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ்” பத்தனாபுரத்தைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்வதற்காக மனு கொடுத்து உள்ளார். அத்துடன் புனலூர் உறுகுந்நு பகுதியைச் சேர்ந்த இன்னொரு […]
