தக்காளி விலை நாடு முழுவதும் கடுமையான விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 140 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. Centre directs Nafed, NCCF to procure tomatoes from Andhra, Karnataka, Maharashtra for distribution in major consuming centres: Statement — Press Trust of India (@PTI_News) July 12, […]
