டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் பலம் விவசாயிகள் தான் எனத் தனது டிவிட்டரில் புகழ்ந்துள்ளார். டில்லியிலிருந்து சிம்லா செல்லும் வழியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள மதினா கிராமத்தில் வேளாண் பணிகள் செய்து கொண்டிருந்த விவசாயிகளுடன் இணைந்து வேலை செய்தார். அப்போது அவர் டிராக்டர் ஓட்டியபடியே விவசாயிகளுடன் உரையாடினார். அந்த் நேரம் லேசாக மழை தூரல் விழ அதைப் பொருட்படுத்தாமல் அவர் விவசாயிகளுடன் உரையாடினார். அரியானாவின் சோனிபட் […]
