சான் டியாகோ அமெரிக்க நாட்டில் 1 வயதான பெண் குழந்தையை அதன் சகோதரனான 3 வயதுக் குழந்தை சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் சான் டியாகோ கவுண்டியில் உள்ள பால்புரூக்கில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்கு 3 வயது குழந்தை ஒன்று வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிய போது தவறுதலாக வீட்டிலிருந்த ஒரு வயது சகோதரியின் தலைப் பகுதியில் சுட்டுக் கொன்றுள்ளது. இச்சம்பவம் குறித்து அமெரிக்கக் காவல்துறை, ”ஒரு […]
