பெங்களூரு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில் அமளி செய்ததால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று கர்நாடகாவில் சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.க.வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் பெங்களூருவில் 2 நாட்களாக நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஈடுபடுத்தியதற்கு எதிராக அவையில் கூச்சல் எழுப்பினர். ஆயினும், இந்த கூட்டத்தொடரில் 5 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பிறகு சபாநாயகர் காதர், மதிய உணவுக்கு […]
