சுயேச்சை எம் பி என்ற முறையில் ரவீந்திரநாத்துக்கு அழைப்பு :  ஜெயக்குமார் விளக்கம்

சென்னை அனைத்துக் கட்சி கூட்டத்துக்குச் சுயேச்சை எம் பி என்ற முறையில் ஓ பி ரவீந்திரநாத் அழைக்கப்பட்டிருக்கலாம் என அதிமுக பிரமுகர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார் நாளை தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.  சபாநாயகர் ஓம் பிர்லா நடத்திய இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஓ பி ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  சமீபத்தில் அவர் தேனி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ள வேளையில் அவருக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.