சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனர்களுக்கு நாளை முதல் வீடு வீடாக டோக்கன் மற்றும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ந்தேதி தொடங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறிய ஸ்டாலின், இந்த திட்டத்தை முறையாக […]
