ரோம் இத்தாலி நாட்டில் வெயில் மிகவும் கடுமையாக உள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். பல ஐரோப்பிய நாடுகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மக்கள் வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்து கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். பலருக்கு வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் இதில் அடங்கும். இத்தாலியின் தலைநகரான ரோம் நகரில் வாட்டி […]
