டேராடூன்: உத்தரகண்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 10 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளனர்.
அம்மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா நதிக்கரையில் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இதில், அந்த பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த 10 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement