Manipur Video: அரசு ஒன்றும் செய்யவில்லை… மனவேதனையை பகிர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார்!

Manipur Violence: மணிப்பூர் மாநிலத்தில் நிர்வாணமாக்கி, சாலையில் நடக்கவைத்து வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயார் அந்த சம்பவம் குறித்து தனியார் ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.