ஜெயிலர் இசை வெளியீட்டு விழா… ரஜினியை பார்க்க இலவச பாஸ் பெறுவது எப்படி?

Jailer Audio Launch Free Pass: ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதில் நேரில் பங்கேற்க ரசிகர்களுக்கு 1000 இலவச பாஸ்கள் வழங்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.