நாசிக் நவநிர்மாண் சேனா கட்சியினர் அமித் தாக்கரேவை தடுத்து நிறுத்திய சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி உள்ளனர். நேற்று இரவு நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரே நாசிக்கில் இருந்து மும்பை வந்தார். இரவு 9.15 மணியளவில் நாசிக் சின்னார், கோண்டே பகுதியில் உள்ள சுங்கச்சாவடிக்கு வந்த அவரது கார் பாஸ்ட்டேக் விவரங்கள் தவறாக இருந்ததாகத் தெரிகிறது. இதனால் அவர் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலை 2.30 […]
