சென்னை சென்னை வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், […]
