Actors birthday: Fans holding banners get electrocuted | நடிகர் பிறந்த நாள்: பேனர் வைத்த ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி

விஜயவாடா: நடிகர் சூர்யா பிறந்த நாளுக்காக ஆந்திர மாநிலம் நாசராவ்பேட்டையில் ரசிகர்கள் பேனர் கட்டினர். அப்போது, இரும்பு கம்பி அருகில் இருந்த மின்சார வயரில் உரசியது. இதில், கல்லூரியில் படிக்கும் வெங்கடேஷ், சாய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.