இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் தமிழ்நாடு முதலிடம் – நாடாளுமன்றத்தில் கூறிய நிர்மலா சீதாராமன்

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்திலும், உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.