15 நொடிகளில் எப்படி காலியாகும்… கண்ணீர்விடும் ரஜினி ரசிகர்கள் – ஏமாற்று வேலையா?!

Jailer Audio Launch: ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இணையத்தில் 1000 இலவச பாஸ்கள் 15 நொடிகளில் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.