உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பேச்சு : எதிர்க்கட்சிகள் அமளி

டில்லி உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பேசி வரும் போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே வன்முறை நீடித்து வருகிறது. வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மணிப்பூரில். வன்முறையைக் கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் வன்முறையின் போது ஆண்கள் கும்பலால் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த சில […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.