வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானத்தின் இன்ஜின் பகுதியில் திடீர் விபத்து சம்பவம் நடந்தது.
டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் , ஸ்பைசஸ் ஜெட் என்ற பயணிகள் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு, வழக்கமான என்ஜின் பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று கொண்டிருந்தது. அப்போது இன்ஜினிலிருந்து லேசான புகை கிளம்பி தொடர்ந்து தீ மளமளவென எரியத்துவங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் யாரும் காயம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement